விபத்தில் தந்தையும் சிறுமியும் பலி! லாரி ஓட்டுநர் கைது!

top-news

மே 10,

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த Treler லாரி இரண்டு வாகனங்களை மோதி விபத்துக்குள்ளானதில் 42 வயது ஆடவரும் 15 வயது சிறுமியும் உயிரிழந்தனர். இரவு 10.15 மணிக்கு வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் SEDENAK அருகில் இவ்விபத்து ஏற்பட்டதாக KULAI மாவட்டக் காவல் ஆணையர் TAN SENG LEE தெரிவித்தார். 

விபத்துக்குக் காரணமான 39 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்ட நிலையில் முதற்கட்ட பரிசோதனையில் லாரி ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் மேலதிக விசாரணைக்காக லாரி ஓட்டுநர் 4 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் KULAI மாவட்டக் காவல் ஆணையர் TAN SENG LEE தெரிவித்தார்.

Seorang bapa berusia 42 tahun dan anak perempuannya berusia 15 tahun maut selepas treler merempuh dua kenderaan di Sedenak, Johor. Pemandu treler berusia 39 tahun ditahan dan didapati positif dadah serta direman empat hari.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *