தீயில் கருகிய வாகனம்! உடல் கருகி ஆடவர் பலி!

top-news

மே 10,

கட்டுப்பாட்டை இழந்த வகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதால் வாகனம் தீயில் கருகியதுடன் வாகனமோட்டியான 49 வயது ஆடவர் உடல் கருகி உயிரிழந்ததாக Shah Alam மாவட்டக் காவல் ஆணையர் MOHD IQBAL IBRAHIM தெரிவித்தார். அதிகாலை 4.45 மணிக்கு விபத்துக் குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு அதிகாரிகளுடன் விரைந்ததாக Shah Alam மாவட்டக் காவல் ஆணையர் MOHD IQBAL IBRAHIM தெரிவித்தார்.

HULU LANGAT சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையிலிருந்து விலகி சாலையோரமிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்குள்ளானதில் ஏற்பட்ட தீயில் வாகனமோட்டி வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கியதால் வெளியேற முடியாமல் வாகனத்துடன் தீயில் கருகி உயிரிழந்ததாக Shah Alam மாவட்டக் காவல் ஆணையர் MOHD IQBAL IBRAHIM தெரிவித்தார்.

Seorang lelaki berusia 49 tahun maut selepas kereta dipandunya terbakar akibat merempuh pokok di Hulu Langat, Shah Alam. Mangsa gagal keluar dari kenderaan yang terbakar dan ditemukan rentung oleh pasukan bomba dan polis.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *