கிள்ளானில் திடீர் வெள்ளம்! வெள்ளத்தில் மூழ்கிய தெங்கு கிளானா சாலை!

- Shan Siva
- 01 May, 2025
கிள்ளான், மே 1: இன்று நண்பகல் கிள்ளான் வட்டாரத்தில் பெய்த கன மழையால் கிள்ளானின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.
கிள்ளான் தெங்கு கிளானா
லிட்டில் இந்தியா பாதை முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்துக்குப்
பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலைகளில் வெள்ள நீர் உயர்ந்து காணப்படுவதால், பாதசாரிகள் மற்றும் வாகனமோட்டிகள் கவனமாகச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்!
Hujan lebat tengah hari tadi menyebabkan beberapa kawasan di Klang dilanda banjir, termasuk Tengku Kelana Little India. Laluan ditenggelami air, menjejaskan pergerakan orang awam dan kenderaan. Pengguna jalan raya diingatkan supaya lebih berhati-hati.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *