நெடுஞ்சாலையில் அமர்ந்திருந்த மாடுகள் பறிமுதல்! - Majlis Perbandaran Subang Jaya

top-news

மே 10,


நெடுஞ்சாலையின் நடுவே மாடுகள் அமர்ந்திருக்கும்படியானக் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து போக்குவரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்திய 8 மாடுகளையும் சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் பறிமுதல் செய்துள்ளதாக SUBANG JAYA மாவட்டக் காவல் ஆணையர் WAN AZLAN WAN MAMAT தெரிவித்தார். சம்மந்தப்பட்ட மாடுகளின் உரிமையாளரை சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் தேடி வருவதாக அவர் தெரிவித்தார். 

நேற்று காலை 9.45 மணியளவில் சபாங் ஜெயாவில் உள்ள SS19 நெடுஞ்சாலையில் 8 மாடுகள் கூட்டமாக அமர்ந்திருக்கும்படியானக் காணொலிகள் பரவியதும் கால்நடை மருத்துவரின் உதவியுடன் சம்மந்தப்பட்ட 8 மாடுகளுக்கும் மயக்க மருந்து அளிக்கப்பட்டு அதன் பின்னர் அப்புறப்படுத்தியதாக SUBANG JAYA மாவட்டக் காவல் ஆணையர் WAN AZLAN WAN MAMAT தெரிவித்தார்.

Lapan ekor lembu yang duduk di tengah lebuh raya SS19, Subang Jaya hingga mengganggu lalu lintas telah ditangkap oleh Majlis Perbandaran Subang Jaya dengan bantuan doktor haiwan. Pemilik lembu kini sedang dikesan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *