லாரி மோதியதில் பெண் பலி! நால்வர் படுகாயம்!

top-news

ஏப்ரல் 30,

சாலையோரமாக நின்றுக் கொண்டிருந்த வாகனத்தை லாரி மோதியதில் 41 வயது பெண் பலியானதுடன் வாகனமோட்டியான அவரின் கணவரும் 3 பிள்ளைகளும் படுகாயம் அடைந்ததாகக் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர்  Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார். குவாந்தானில் உள்ள  Taman Pertanian Jubli Perak சாலையில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட 41 வயது Umi Khaltom Mohamad Danyan எனும் பெண் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 10.20 மணிக்கு UIAM மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர்  Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார்.

விபத்துக்குக் காரணமான 30 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் லாரி ஓட்டுநர் methamphetamine போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைக்காக 5 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர்  Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார். விபத்தில் படுகாயம் அடைந்த 45 வயது கணவரும், 6 வயது சிறுவன், 8 வயது சிறுமி, 20 வயது இளைஞர் என நால்வரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர்  Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார்.

Seorang wanita maut manakala suami dan tiga anaknya cedera selepas dilanggar lori dipandu lelaki positif dadah di Kuantan. Mangsa, isteri kepada seorang imam, meninggal dunia di hospital manakala anak perempuannya cedera parah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *