மகாதீர் சர்ச்சை பேச்சு 2, மலாய்க்காரர் அல்லாதவர்கள் ஆட்சியிலிருப்பதை அனுமதிக்க கூடாது!

top-news

மே 3,

மலாய்க்காரர்கள் இன்னொரு மலாய்க்காரரால் மட்டுமே ஆளப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் TUN MAHATHIR MOHAMAD குறிப்பிட்டுள்ளார். இப்போது அதிகமான மலாய்க்காரர்கள் வேற்று இனத்தவர்களின் ஆட்சியில் இருப்பதை விரும்புவதாகவும் தகுதி இருந்து மலாய்க்காரர்கள் அதிகாரத்திற்கு வராமல் மலாய்க்காரர் அல்லாதவர்களின் கீழ் அடிபணிவதாகவும் முன்னாள் பிரதமர் TUN MAHATHIR MOHAMAD தெரிவித்தார்.
மலேசியாவில் குடியுரிமை பெற்றவராக இருந்தாலும் மலாய்க்காரர்களை மலாய்க்காரர்கள் தான் ஆள வேண்டும் என அவர் தெரிவித்தார். மலேசியாவில் குடியுரிமை பெற்றிருப்பதால் மலாய்க்காரர் அல்லாதவர்கள் நம்மை ஆளலாம் என மலாய்க்காரர்கள் நினைப்பதாகவும் குறிப்பாக இளம் தலைமுறையினர் இதனை ஏற்றுக் கொள்வதாகவும் முன்னாள் பிரதமர் TUN MAHATHIR MOHAMAD குறிப்பிட்டுள்ளார்.

Ramai anak Melayu berpendapat mereka boleh terima bukan Melayu memerintah dan memiliki Malaysia. Kata mereka bukan Melayu di Malaysia adalah juga rakyat Malaysia (citizens). Jika orang Melayu sebagai rakyat Malaysia boleh berkuasa di negara ini, bukan Melayu sebagai rakyat negara ini juga berhak untuk berkuasa seperti orang Melayu. – TUN DR MAHATHIR BIN MOHAMAD

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *