கிள்ளான் ஆற்றில் பிறந்த குழந்தையின் சடலம்!

top-news

மே 10,

கிள்ளான் ஆற்றில் தொப்புள் கொடியுடன் பிறந்த குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. பிரிக்பீல்டில் அமைந்துள்ள RESTORAN KAWANKU உணவகத்தின் பின்னால் கிள்ளான் ஆற்றில் குழந்தையின் சடலம் மிதப்பதாக BRICKFIELD காவல் நிலையத்திற்கு நண்பகல் 2.05 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றதும் மீட்பு அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகப் பிரிக்பீல்ட் மாவட்டக் காவல் ஆணையர் KU MASHARIMAN KU MAHMOOD தெரிவித்தார். 

செப்புத்தே மீட்பு ஆணையத்தின் அதிகாரிகள் நீரோடையில் சிக்கியிருந்த குழந்தையின் சடலத்தை மீட்கும் தொப்புள் கொடியுடன் இருந்த ஆண் குழந்தையின் சடலம் என கண்டறியப்பட்டதாக பிரிக்பீல்ட் மாவட்டக் காவல் ஆணையர் KU MASHARIMAN KU MAHMOOD தெரிவித்தார். மீட்கப்பட்ட குழந்தையின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக PPUM மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாகவும் பரிசோதனைக்குப் பின் விசாரணையை மேற்கொள்வதாகவும் பிரிக்பீல்ட் மாவட்டக் காவல் ஆணையர் KU MASHARIMAN KU MAHMOOD தெரிவித்தார்.

Kawasan Brickfields digemparkan dengan penemuan mayat bayi lelaki bertali pusat di Sungai Klang berhampiran sebuah restoran. Mayat itu telah dibawa ke PPUM untuk bedah siasat, dan polis sedang menjalankan siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *