இரு மோட்டார் சைக்கிள்கள் விபத்து! உடல் எரிந்து ஆடவர் பலி!

top-news

மே 4,

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிரில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளானதில் 40 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார். நள்ளிரவு 12.16 மணிக்கு Nibong Tebal Sungai Kechil சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள்களில் தீ ஏற்பட்டதால் மோட்டார் சைக்கிள்களுக்கிடையில் சிக்கியிருந்த ஒருவர் தீயில் கருகியதாகவும் மற்றொருவர் படுகாயத்துடன் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட மற்றொருவர் SUNGAI BAKAP அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang lelaki berusia 40 tahun maut selepas motosikalnya terbabit dalam kemalangan dengan sebuah lagi motosikal di Nibong Tebal. Akibat perlanggaran, berlaku kebakaran dan mangsa rentung. Seorang lagi mangsa cedera dan dirawat di hospital.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *