படகின் இயந்திரத்தில் சிக்கி மீனவரின் கைது துண்டானது!

- Sangeetha K Loganathan
- 09 May, 2025
மே 9,
மீன் பிடிப்பதற்காகப் படகைச் செலுத்தும் போது மீனவரின் கை படகின் இயந்திரத்தில் சிக்கியதில் மீனவரின் வலது கை துண்டானது. நேற்றிரவு Tanjung Manis மீனவ JETIயிலிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் மீட்புப் படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக TANJUNG MANIS கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர் MAHKOS JUING தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மீனவர் BINTAGOR பகுதியைச் சேர்ந்த 26 வயது MOHD RAFI ABDULLAH என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 3 மணிநேரப் போராட்டத்திற்குப் பின்னர் படகில் சிக்கியிருந்த மீனவரின் கையுடன் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக TANJUNG MANIS கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர் MAHKOS JUING தெரிவித்தார்.
Seorang nelayan berusia 26 tahun dari Bintangor mengalami kecederaan parah apabila tangan kanannya terputus selepas tersepit dalam enjin bot di Jeti Tanjung Manis. Mangsa diselamatkan selepas tiga jam dan dihantar ke hospital.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *