RSN ராயரிடம் மன்னிப்புக் கேட்ட பாஸ்!

top-news

ஏப்ரல் 28,

டி.ஏ.பியின் ஜெலூதோங் நாடாளுமன்ற உறுப்பினர் திமிர்ப்பிடித்தவர். ராயர் பொறுப்பற்ற இனவெறி கொண்ட நபர் என கடுமையானச் சொற்களால் வசைப்பாடிய பினாங்கு மாநிலப் பாஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் Fauzi Yusoff, மன்னிப்புக் கேட்கும்படியும் RM10,000 ரிங்கிட்ட நீதிமன்றச் செலவுக்காகச் செலுத்தும்படியும் Georgetown Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து Jelutong நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயரிடம் நீதிமன்றத்தின் வாசலில் பினாங்கு மாநிலப் பாஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் Fauzi Yusoff மன்னிப்புக் கேட்டார். 

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் திகதி பினாங்கில் நடத்தப்பட்ட PN Best எனும் நிகழ்ச்சியில் பினாங்கு மாநிலப் பாஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் Fauzi Yusoff டி.ஏ.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறிப்பாக RSN Rayer இனவெறிக் கொண்டவர் என்றும் தன்னுடைய பொறுப்புகள் குறித்து கவலையே இல்லாத திமிர்ப்பிடித்தவர் என்றும் தெரிவித்ததை அடுத்து RSN Rayer தொடுத்த வழக்கிற்கான Jelutong நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயரிடம் நீதிமன்றத்தின் வாசலில் Fauzi Yusoff மன்னிப்புக் கேட்டார்.

Fauzi Yusoff dari PAS Pulau Pinang memohon maaf kepada Ahli Parlimen Jelutong, RSN Rayer, selepas diarahkan mahkamah berhubung kenyataan menghina. Beliau juga membayar RM10,000 sebagai kos mahkamah seperti diperintahkan oleh Mahkamah Sesyen Georgetown.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *