பாலியல் தொழிலில் ஈடுபட்ட 12 பெண்களும் 4 ஆடவர்களும் கைது!

top-news

மே 6,

சமூகவலைத்தளத்தின் மூலமாகப் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 12 வெளிநாட்டுப் பெண்களையும் 2 உள்ளூர் ஆண்கள் உட்பட 2 வெளிநாட்டு ஆடவர்களைத் தேசிய குடிநுழைவுத் துறை கைது செய்தது. நேற்று இரவு சிலாங்கூரில் உள்ள Seri Kembangan பகுதியில் இக்கைது நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் 19 முதல் 61 வயதுக்குற்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.

பாலியல் தொழிலில் ஈடுபட்ட 12 பெண்களும் இந்தோனேசியா, வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், போலியானச் சமூகவலைத்தளக் கணக்குகளின் மூலமாகப் பாலியல் தொழிலுக்கான விளம்பரங்களைப் பரப்பில் வாடிக்கையாளர்களை ஈர்த்து பாலியல் தொழில் செய்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது, கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர்களிடம் எந்தவொரு பயண ஆவணங்களும் இல்லை என்பதால் சட்டவிரோதமாக அவர்கள் மலேசியாவுக்குள் நுழைந்திருப்பதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

Serbuan Imigresen di Seri Kembangan menyaksikan penahanan 12 wanita warga asing dan 4 lelaki kerana terlibat dalam aktiviti pelacuran melalui media sosial. Kesemua mereka berusia 19 hingga 61 tahun dan dipercayai masuk secara haram tanpa dokumen sah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *