நண்பருடன் படகில் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி!

top-news

மே 10,

நண்பருடன் படகில் Tasik Timah Tasoh நிர்நிலையில் மீன்பிடிக்க படகில் சென்றுக் கொண்டிருந்த 25 வயது இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகத் தெரிய வந்துள்ளது. இன்று காலை 7 மணிக்கு நீரில் மூழ்கிய இளைஞர் நண்பகல் 2.45 மணிக்குச் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக PADANG BESAR மாவட்டக் காவல் ஆணையர் SARIH SALLEH தெரிவித்தார். 

மீன் பிடிக்க படகில் செல்லும் போது படகு திடீரென பழுதாகியதால் 25 வயது இளைஞர் படகைப் பழுதுபார்க்கும் போது சுழலில் சிக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர் 25 வயது ZAMHAREER ZILKIFLI என அடையாளம் காணப்பட்டுள்ளதாக PADANG BESAR மாவட்டக் காவல் ஆணையர் SARIH SALLEH தெரிவித்தார்.

Seorang pemuda berusia 25 tahun, Zamhareer Zilkifli, lemas selepas terjatuh ke dalam Tasik Timah Tasoh ketika membaiki bot yang rosak bersama rakannya. Mangsa ditemui lemas pada jam 2.45 petang, selepas dilaporkan hilang pagi tadi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *