பி.கே.ஆர் மகளிர் தலைவிக்குப் போட்டி கடுமையாக இருக்கும்!

top-news

மே 9,

எதிர்வரும் 24 மே பி.கே.ஆர் கட்சியின் தேசிய பொறுப்புகளுக்கானத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இன்று வேட்புமனுத் தாக்கல் இயங்கலை நடைபெற்று வருவதால் தேசிய மகளிர் தலைவிப் பொறுப்பிற்கு நடப்பு மகளிர் தலைவியும் கல்வி அமைச்சருமான Fadhlina Sidek வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் அவரை எதிர்த்து Ampang நாடாளுமன்ற உறுப்பினர் Rodziah Ismail வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். 

கடத்ந 2022 பி.கே.ஆர் தேசிய பொறுப்புகளுக்கானத் தேர்தலில் மகளிர் தலைவிக்குப் போட்டியிட்ட இருவரும் மீண்டும் போட்டியிடவுள்ளனர். கடந்த தேர்தலில் Fadhlina Sidek 18,923 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில் Rodziah Ismail 18.891 வாக்குகள் பெற்றிருந்தார். பி.கே.ஆர் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என முன்னமே Rodziah Ismail அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Rodziah Ismail sah bertanding jawatan Ketua Wanita PKR menentang penyandang Fadhlina Sidek, mengulangi saingan 2022 yang dimenanginya dengan majoriti tipis. Juwairiya Zulkifli pula kekal sebagai calon tunggal bagi jawatan Timbalan Ketua Wanita PKR.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *