குட்டையில் மூழ்கி இளைஞர் பலி!

top-news

மே 5,

நண்பர்களுடன் குட்டையில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய 14 வயது இளைஞர் சடலாம மீட்கப்பட்டார். நேற்று மாலை 5.23 மணிக்குப் பேராக்கில் உள்ள Taman Palma 4, Kamunting குட்டையில் 14 வயது மூழ்கியதாக அவசர அழைப்பைப் பெற்றது சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினருடன் விரைந்ததாக Perak மாநில மீட்பு ஆணைய அதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். 

சுரங்கத்தின் பணிகளுக்காக அமைக்கப்பட்ட குட்டையில் நண்பர்களுடன் பாறையில் விளையாடிக் கொண்டிருந்த 14 வயது திடீரென நீரில் மூழ்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 14 வயது இளைஞர் மூழ்கிய இடத்திலிருந்து 15 அடி தொலைவில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang remaja lelaki berusia 14 tahun lemas ketika mandi bersama rakan-rakannya di sebuah kolam bekas tapak perlombongan di Kamunting. Mayatnya ditemui 15 kaki dari lokasi dia dilaporkan tenggelam dan dihantar untuk bedah siasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *