4 பெண்களிடம் கொள்ளையிட்ட இளைஞருக்கு 56 ஆண்டுகள் சிறை!

top-news

மே 8,

பல்வேறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்பட்ட 31 வயது இளைஞரின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட நிலையில் மலாக்கா Sesyen நீதிமன்றம் 56 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கைது செய்யப்பட்டவரின் குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் தண்டனையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கைது செய்யப்பட்ட இளைஞரின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் வழக்கின் மறு ஆய்வை ஜூன் 17 நடத்துவதாக நீதிமன்றன் உத்தரவிட்டது. 

கடந்த பிப்பரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் மலாக்காவின் பல்வேறு பகுதிகளில் 4 வழப்பறி சம்பவங்களை நடத்தியதாகக் கைது செய்யப்பட்ட 31 வயது Ahmad Reezqan Jaliludin 23 பிப்ரவரி வெளிநாட்டுப் பெண்ணிடமிருந்து RM 2,500 ரிங்கிட் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்ததாகவும், ஏப்ரல் 22, 23 ஆகிய திகதியில் 3 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் நீருபிக்கப்பட்டுள்ளதாக மலாக்கா மாநிலக் காவல்துறை தெரிவித்துள்ளது.

Seorang pemuda berusia 31 tahun dijatuhi hukuman penjara 56 tahun oleh Mahkamah Sesyen Melaka selepas didapati bersalah dalam empat kes rompakan terhadap wanita. Permohonan semakan hukuman akan didengar pada 17 Jun atas faktor latar belakang keluarga tertuduh.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *