தலைநகரில் 8 வணிகக் கூடாரங்கள் பறிமுதல்! - DBKL

top-news

மே 10,

தலைநகரின் முக்கிய சாலையோரங்களில் சட்டவிரோதமாகக் கூடாரங்களை அமைத்து வணிகத்தில் ஈடுபட்டிருந்த 8 வணிகக் கூடாரங்களைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான DBKL பறிமுதல் செய்தது. நேற்றிரவு JALAN TUN SAMBANTHAN, JALAN THAMBIPILLAY சாலைகளில் இச்சோதனை நடவடிக்கையை கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான DBKL மேற்கொண்டுள்ளது. 

சாலைகளையும் பொதுமக்கள் நடைபாதைகளையும் ஆக்கிரமித்து சம்மந்தப்பட்ட வணிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் வாகன நெரிசலுக்குக் காரணமான 8 வணிகக் கடையின் கூடாரங்களைப் பறிமுதல் செய்ததுடன் 2 வணிகர்களுக்குச் சம்மன் வழங்கப்பட்டிருப்பதாகவும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான DBKL தெரிவித்துள்ளது.

DBKL telah menyita meja, kerusi dan peralatan lain milik peniaga yang berniaga tanpa kebenaran di kaki lima sekitar Brickfields. Sebanyak 8 sitaan, 2 notis penguatkuasaan dan 1 notis trafik dikeluarkan berdasarkan peruntukan undang-undang berkaitan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *