நண்பரைக் கொலை செய்த முதியவர் கைது!

- Sangeetha K Loganathan
- 06 May, 2025
மே 6,
நண்பரைக் கத்தியால் குத்தி கொலை செய்ததாக நம்பப்படும் 70 வயது முதியவர் மீதான விசாரணை இன்று Majistret நீதிமன்றத்தில் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 27 Bukit Mertajamமில் உள்ள ஓய்வு விடுதியில் அமர்ந்திருந்த போது வாக்குவாதம் ஏற்பட்டு 63 வயது Loo Ah Teong எனும் முதியவரைக் கொலை செய்ததாக நம்பப்படும் 70 வயது Yee Fatt Seong எனும் முதியவர் தன் மீதானக் குற்றத்தை மறுத்து ஜாமீன் கோரிய நிலையில் அவர் மீதானக் குற்றத்தை விசாரிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் மேலதிக நீதிமன்ற விசாரணையை உயர்நீதிமன்றத்தில் தொடரும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட 70 வயது Yee Fatt Seong எனும் முதியவருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் ஜாமின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததுடன் ஜுன் 30 அடுத்த நீதிமன்ற விசாரணையில் கொலைக்கானக் காரணத்தைக் கண்டறியும்படி காவல்துறைக்கு Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Seorang lelaki berusia 70 tahun didakwa membunuh rakannya menggunakan pisau di Bukit Mertajam selepas berlaku pertengkaran. Mahkamah Majistret menolak permohonan jaminan kerana tiada peguam hadir, dan kes akan diteruskan di Mahkamah Tinggi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *