லாரியை மோதிய மோட்டார் சைக்கிள்! முதியவர் பலி!

- Sangeetha K Loganathan
- 10 May, 2025
மே 10,
நேற்று நண்பகல் தொழுகையை முடித்து மசூதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வெளியான முதியவரின் மோட்டார் சைக்கிள் லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில் சம்மந்தப்பட்ட முதியவர் சம்பவ இடத்திலேே பரிதாபமாக உயிரிழந்தாக Kampar மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Nazri Daud தெரிவித்தார்.
நண்பகல் 3 மணியளவில் கம்பாரில் உள்ள ஈப்போ சாலையில் இந்த விபத்து ஏற்ப்பட்டதாக Kampar மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Nazri Daud தெரிவித்தார். உயிரிழந்தவர் 68 வயது Mazlan Ahmad என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் 25 வயது லாரி ஓட்டுநர் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் Kampar மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Nazri Daud தெரிவித்தார்.
Seorang warga emas, Mazlan Ahmad, 68, maut di tempat kejadian selepas motosikal yang ditunggangnya merempuh belakang sebuah lori di Jalan Ipoh, Kampar. Kemalangan berlaku selepas beliau keluar dari masjid usai solat Zohor.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *