அரசு அலுவலகக் கண்ணாடி கதவை உடைத்த முதியவர் கைது!

top-news

மே 9,

அரசு அதிகாரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பொறுமையை இழந்த முதியவர் அலுவலகத்தின் கண்ணாடியைத் தாக்கியதில் கண்ணாடிக் கதவு உடைந்து நொறுங்கியது. இது தொடர்பானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட அரசு அதிகாரி புகார் அளித்த நிலையில் சம்பவத்திற்குக் காரணமான 63 வயது முதியவல் கைது செய்யப்பட்டுள்ளதாக TELUK INTAN மாவட்டக் காவல் ஆணையர் DR. BAKRI ZAINAL ABIDIN தெரிவித்தார். 

நேற்று காலை TELUK INTAN நகராண்மைக் கழகத்தின் முதன்மை வாசலில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக TELUK INTAN மாவட்டக் காவல் ஆணையர் DR. BAKRI ZAINAL ABIDIN தெரிவித்தார். அதிகாரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பின்னர் இரும்புக் கம்பியால் முதன்மை கதவின் கண்ணாடிகளை அவர் தாக்கியதாகவும் அலுவலகத்தின் 2 கண்ணாடிக் கதவுகளும் முழுவதும் நொறுங்கியதாகவும் TELUK INTAN மாவட்டக் காவல் ஆணையர் DR. BAKRI ZAINAL ABIDIN தெரிவித்தார். தாக்குதலை நடத்திய முதியவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் TELUK INTAN மாவட்டக் காவல் ஆணையர் DR. BAKRI ZAINAL ABIDIN உறுதிப்படுத்தினார்.

Seorang lelaki warga emas berusia 63 tahun ditahan selepas memecahkan pintu kaca pejabat kerajaan di Teluk Intan akibat pertengkaran dengan pegawai. Kejadian tular di media sosial dan dua pintu kaca dilaporkan pecah sepenuhnya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *