ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் உருவாகும் பெத்தி திரைப்படம்!

top-news
FREE WEBSITE AD

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ராம் சரண். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கேம் சேஞ்சர் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை.
இப்படத்தை தொடர்ந்து ராம் சரண் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் பெத்தி. 1980 களில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை புச்சி பாபு இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள். இளம் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் முதல்கட்ட போஸ்டர் வெளிவந்த நிலையில், இன்று பெத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவித்து கிளிம்ப்ஸ் டீசர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *