வாகனம் விபத்துக்குள்ளானதில் இளைஞர் பலி!

top-news

ஏப்ரல் 24,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையிலிருந்து மின்கம்பத்தை மோதி விபத்துக்குள்ளானதில் 25 வயது இளைஞர் உயிரிழந்தார். இன்று அதிகாலை 6.33 மணிக்கு Klia செல்லும் சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாகச் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் AHMAD MUKHLIS MOKHTAR தெரிவித்தார். 

கட்டுப்பாட்டை இழந்த MYVI வாகனமோட்டி சாலையில் அருகில் வைக்கப்பட்டிருந்த SIGN BOARD-ஐ மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் விபத்துக் குறித்தான மேலதிக விசாரணையைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் AHMAD MUKHLIS MOKHTAR தெரிவித்தார்.

Seorang pemuda berusia 25 tahun maut selepas kereta Myvi yang dipandunya hilang kawalan dan melanggar papan tanda serta tiang elektrik di jalan menuju ke KLIA. Kejadian berlaku awal pagi dan disiasat oleh pihak polis.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *