ஆற்றில் கவிழ்ந்த வாகனம்! ஓட்டுநர் பலி! மற்றொருவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 24 Apr, 2025
ஏப்ரல் 24,
குவா மூசாங்கிலிருந்து கேமரன் செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50 வயது ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக Gua Musang மாவட்ட மீட்பு ஆணையர் Nor Azizi Che Noh தெரிவித்தார். நண்பகல் 2.30 மணிக்கு இவ்விபத்து நிகழ்ந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
குத்தகை வேலைக்காகக் கேமர் மலைக்குத் தனது உதவியாளருடன் சென்றுக் கொண்டிருக்கும் போது Moon River Lodge பாலத்திலிருந்து 40 மீட்டர் ஆழத்திலுள்ள பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்ததாகவும் பொதுமக்களாலும் மீட்புப் படையினராலும் வாகனத்திலிருந்த உதவியாளரை உயிருடன் மீட்டதாகவும் 50 வயது ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் Gua Musang மாவட்ட மீட்பு ஆணையர் Nor Azizi Che Noh தெரிவித்தார்.
Sebuah kenderaan terjunam ke dalam gaung sedalam 40 meter di Moon River Lodge, Gua Musang ketika dalam perjalanan ke Cameron Highlands, mengorbankan pemandu berusia 50 tahun manakala penumpang cedera dan berjaya diselamatkan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *