பி.கே.ஆர் தேர்தல் முறைகேடுகள்! ஆதாரத்துடன் புகார் அளியுங்கள்! தேர்தல் குழு!

top-news

ஏப்ரால் 17,

நாடு முழுவதும் பி.கே.ஆர் தொகுதித் தேர்தல் நடைபெற்றதில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்ததாக வெளிவந்துள்ள செய்திகள் குறித்து பி.கே.ஆர் தேர்தல் குழுவிற்கு ஆதாரத்துடன் புகார் அளிக்கும்படி பி.கே.ஆர் தேர்தல் குழு தலைவர் Datuk Seri Dr Zaliha Mustafa இன்று தெரிவித்தார். முறைகேடுகள் நிகழ்ந்ததாகப் பெறப்படும் புகார்கள் முறையாக விசாரிக்கப்படும் என அவர் நம்பிக்கை அளித்தார்.

கட்சித் தேர்தலில் முறைகேடுகள் ஊழல் லஞ்சம் நிகழ்ந்திருப்பதாக அறியப்பட்டால் சம்மந்தப்பட்ட தரப்பினர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என Datuk Seri Dr Zaliha Mustafa தெரிவித்தார். பி.கே.ஆர் தொகுதித் தேர்தல் முறைகேடுகள் குறித்தானப் புகார்களை விசாரிக்க பி.கே.ஆர் தேர்தல் குழு துணைத் தலைவர் Datuk Ahmad Kassim தலைமையில் சிறப்புக் குழு அமைக்கபடவிருப்பதாகவும் Datuk Seri Dr Zaliha Mustafa இன்று தெரிவித்தார்.

Pengerusi Jawatankuasa Pemilihan PKR, Datuk Seri Dr Zaliha Mustafa menyeru agar aduan berhubung dakwaan penyelewengan dalam pemilihan cabang disertakan dengan bukti. Siasatan akan dilakukan, dan tindakan segera diambil jika dakwaan terbukti.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *