அரிய வகை மரக்கன்றுகளைக் கடத்திய ஆடவர் கைது!

top-news

ஏப்ரல் 13,

மலேசியாவிலிருந்து வெளிநாட்டுக்குக் கடத்த முயன்ற அரிய வகை மரக்கன்றுகளை எல்லை பாதுகாப்பு கடத்தல் பிரிவினர் பறிமுதல் செய்தனர். சந்தேகத்திற்குரிய லாரியை Kampung Kubang Rambutan சாலையில் சோதனையிட்டதில் 5000 Pinang மரக்கன்றுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

சந்தேகத்திற்குரிய லாரி ஓட்டுநரான 61 வயது உள்ளூர் முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட மரக்கன்றுகளின் மதிப்பு RM670,000 என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட லாரியையும் மரக்கன்றுகளையும் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang lelaki tempatan berusia 61 tahun ditahan ketika cuba menyeludup 5,000 anak pokok pinang bernilai RM670,000 ke luar negara. Rampasan dilakukan di Jalan Kampung Kubang Rambutan dan kes diserahkan kepada pihak kastam untuk tindakan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *