கேளிக்கை மையத்தில் உல்லாசமாக இருந்த 3 காவல் அதிகாரிகள் கைது!

- Sangeetha K Loganathan
- 04 Dec, 2024
டிசம்பர் 4,
கிளாந்தானைச் சேர்ந்த 3 காவல் அதிகாரிகள் தாய்லாந்தில் உள்ள கேளிக்கை மையத்தில் உல்லாசமாக இருந்ததாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் 3 காவல் அதிகாரிகளையும் ஒழுங்கு நடவடிக்கை குழுவினர்கள் கைது செய்து விசாரித்ததாகத் தேசிய காவல் துறை தலைவர் Tan Sri Razarudin Hussain தெரிவித்தார்.
26 முதல் 32 வயதுள்ள 3 காவல் அதிகாரிகளும் விசாரணைக்குப் பின் கண்காணிப்பில் உள்ள காவல் நிலையத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீதான விசாரணை அறிக்கைக்குப் பின்னர் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Tiga anggota polis dikesan berhibur di pusat hiburan di Golok, Thailand, menggunakan pangkalan haram di Kelantan. Kesalahan mereka disiasat oleh JIPS Kelantan, dan tindakan tatatertib sedang diproses, termasuk pertukaran ke kontinjen lain.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *