பள்ளிச் சீருடையில் தேசியக் கொடி இருத்தல் அவசியம்!

- Sangeetha K Loganathan
- 27 Mar, 2025
மார்ச் 27,
கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பள்ளிச் சீருடையில் மலேசிய தேசியக் கொடி கட்டாயம் இருக்க வேண்டும் என கல்வி அமைச்சர் FADHLINA SIDEK தெரிவித்தார். தொடக்கக் கல்வி மாணவர்களின் பள்ளிச் சீருடைகளில் தேசிய கொடி இருப்பதைப் பள்ளி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டுமென அவர் தெரிவித்தார்.
நேற்று இது தொடர்பாக அனைத்துப் பள்ளிகளும் முறையாக அறிவிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் 21 நடைமுறைப்படுத்தப்படுவதால் பள்ளிச் சீருடையில் தேசிய கொடி இருப்பதைப் பள்ளி நிர்வாகமும் கல்வி இலாகாவும் உறுதிப்படுத்த வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kementerian Pendidikan menetapkan bahawa semua sekolah di bawah seliaannya mesti memastikan bendera Malaysia terdapat pada uniform pelajar. Menteri Pendidikan, Fadhlina Sidek, menyatakan arahan ini telah diumumkan kepada semua sekolah dan akan dikuatkuasakan mulai 21 April.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *