வெளிநாட்டினர் ஆக்கிரமதித்த வணிக வளாககங்களை மூடிய DBKL!

top-news

ஏப்ரல் 14,

தலைநகரில் DBKLக்குச் சொந்தமான வணிக வளாகங்களை ஆக்கிரமித்து வணிகம் செய்த 4 வெளிநாட்டினர்களையும் ஓர் உளாளூர் ஆடவரையும் கைது செய்ததுள்ளதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. செகாம்பூட் பகுதியில் உள்ள 3 வணிகக் கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டதாகவும் மேலும் 3 வணிகக் கடைகளுக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டிருப்பதாகவும் DBKL தெரிவித்துள்ளது. 

கைது செய்யப்பட்ட 4 வெளிநாட்டினர்களும் எந்தவோர் ஆவணங்களையும் கொண்டிருக்காத நிலையில் தேசிய குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைத்ததாகவும் 3 வணிகக் கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் உள்நாட்டு வாழ்க்கை செலவீனத் துறையான KPDN-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.

DBKL menutup tiga premis di Segambut dan menahan empat warga asing serta seorang lelaki tempatan kerana menjalankan perniagaan tanpa kebenaran di bangunan milik DBKL. Barangan turut dirampas dan diserahkan kepada KPDN untuk tindakan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *