மைடிஜிட்டல் ஐடி பயன்பாட்டை அதிகரிக்க பரிந்துரை!

- Muthu Kumar
- 22 Apr, 2025
கோலாலம்பூர், ஏப். 22-
போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்கு மைடிஜிட்டல் ஐடி செயலி பயன்படுத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரையை உள்துறை அமைச்சு முன்வைத்துள்ளது.
அச்செயலின் பயன்பாடு கட்டாயமாக்கப்படவில்லை என்றாலும், வரும் காலங்களில் அதன் பயன்பாட்டை அதிகரிக்க ஊக்குவிக்கப்படுவதாக, உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நகத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
நேற்று, கோலாலம்பூரில், அரச மலேசிய போலீஸ் படை ஏற்பாட்டிலான நோன்புப் பெருநாள் விருந்துபசரிப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் அதனைக் கூறினார்.
Urusan bayaran saman trafik disaran dibuat melalui aplikasi MyDigital ID. Menteri Dalam Negeri berkata penggunaan ini tidak wajib, namun akan digalakkan pada masa depan untuk meningkatkan kecekapan dan kemudahan pengguna.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *