நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் சிலாங்கூர் ராஜா மூடா பங்கேற்பு!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், ஏப்.17

நேற்று முன்தினம் இரவு ஷா ஆலம் எம்பிஎஸ்ஏ கொன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் மேன்மை தங்கிய சிலாங்கூர் ராஜா மூடா கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக வருகை தந்த அவரை மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் இன்முகத்துடன் வரவேற்று நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

மாநில அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஜாலினான் மெஸ்ரா நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கோல லங்காட் நகராண்மைக் கழகத்தின் தலைவர் முகமட் ஹஸ்ரி நோர் முகமட், மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

Di Shah Alam, Sultan Selangor Raja Muda hadir di majlis Rumah Terbuka Hari Raya yang diadakan di MBSJ Convention Centre. Majlis tersebut diselenggarakan oleh kerajaan negeri dengan kehadiran pemimpin dan tetamu jemputan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *