பெக்கான் ரொம்பின்-பெக்கான் ஜெல்லாய் சாலையில் ஆங்காங்கே அதிகமான குழிகள்:

top-news
FREE WEBSITE AD

(வீ.இராஜேந்திரன்)

பகாவ், ஏப். 20-பெக்கான் ரொம்பினிலிருந்து பெக்கான் ஜெல்லாய் வரை செல்லும் சாலை 14 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இச்சாலையை அதிகமான கனரக சிமெண்ட் லோரிகள் பயன்படுத்துகின்றன.இதனால் இச்சாலையில் ஆங்காங்கே அதிகமான பெரிய பெரிய குழிகள் போக்குவரத்துக்கு பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறது.

ஜெராம் பாடாங் சட்டமன்றத்திற்குட்பட்ட இச்சாலை பிரச்சினையை இவ்வட்டார சமுதாய தலைவர்கள் கவனிப்பார்களா? என்ற ஆதங்கம் பொதுமக்களின் கேள்வியாகும். கூடிய விரைவில் இச்சாலை குழிகள் சரிசெய்ய வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Penduduk bimbang jalan dari Pekan Rombin ke Pekan Jelai sepanjang 14km rosak teruk akibat lori berat. Lubang besar di jalan mengancam keselamatan pengguna. Mereka mendesak pemimpin setempat ambil tindakan segera untuk membaiki jalan tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *