அன்வாரை இழிவுப்படுத்திய இளைஞருக்கு RM 4,000 அபராதம்!

top-news

ஏப்ரல் 15,

பிரதமர் அன்வாரின் பதாகை முன் நின்று தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி காணொலி வெளியிட்ட 25 வயது இளைஞருக்கு Majistret நீதிமன்றம் RM 4,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. Matpakistan எனும் டிக் டோக் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த சம்மந்தப்பட்ட காணொலி தொடர்பாகக் கடைந்த சனிக்கிழமை புகார் கிடைத்த நிலையில் காணொலியில் உள்ள நபரைக் கைது செய்ததாக Bachok, மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Ismail Jamaluddin தெரிவித்தார்.

ஒருவர் மீதான அதிருப்தியைப் பொதுவில் பகிர்வதற்கு முன்னர் ஆதாரத்துடன் பதிவு செய்யும்படியும் ஆதரத்துடன் பதிவு செய்யப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மட்டுமே கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய Majistret நீதிபதி, கைது செய்யப்பட்ட 25 வயது இளைஞர் ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Seorang pemuda berusia 25 tahun didenda RM4,000 oleh Mahkamah Majistret kerana menghina Perdana Menteri Anwar melalui video TikTok. Video itu dimuat naik tanpa bukti kukuh, menyebabkan tindakan undang-undang diambil atas penghinaan tanpa asas.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *