சொந்த குடும்பப் பெண்களின் நிர்வாணப் புகைப்படத்தை வைத்திருந்த இளைஞர் கைது!

top-news

 ஏப்ரல் 19,

சொந்த குடும்பப் பெண்கள் குளிக்கும் போதும் உடை மாற்றும் போதும் அவர்களின் நிர்வாணப் புகைப்படங்களைப் பதிவு செய்து வைத்திருந்த 35 வயது ஆடவரைக் கைது செய்த காவல்துறை இன்று விசாரணைக்காக மலாக்கா Majistret நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டார். 35 வயது இளைஞர் தனது போனா கேமிராவின் மூலமாகத் தன் சகோதரியின் நிர்வாணப் புகைப்படங்களைப் பதிவு செய்திருந்த நிலையில் அவரின் மடிக்கணிணியிலிருந்து சொந்த குடும்பப் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களும் காணொலிகளும் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் காவல்துறையின் விசாரணையில் ரெிய வந்துள்ளது. 

 கைது செய்யப்பட்ட 35 வயது இளைஞர் தன் மீதானக் குற்றத்தை மறுத்து ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். கைது செய்யப்பட்டவரின் கணிணியிலிருந்து அவரின் மனைவி, தங்கைகள் உறவினரின் மகள் ஆகிய குடும்ப உறுப்பினர்களின் நிர்வாணப் புகைப்படங்களும் காணொலிகளும் கைப்பற்றப்பட்ட நிலையில் மலாக்கா Majistret நீதிமன்றம் மேலதிக விசாரணையை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளது.   

Seorang jurutera di Melaka mengaku tidak bersalah atas tuduhan merakam video tidak senonoh bekas kakak iparnya menggunakan pen kamera dalam tandas. Tertuduh didakwa mengikut Seksyen 509 Kanun Keseksaan dan mohon jaminan rendah atas alasan menanggung anak-anak.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *