தீயில் தம்பதியர் காயம்!

- Sangeetha K Loganathan
- 19 Apr, 2025
ஏப்ரல் 19,
நேற்றிரவு குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதியர் இருவர் தீக்காயங்களுக்குள்ளானதாகத் Keningau மாவட்டத் தீயணைப்பு மீட்பு ஆணைய இயக்குநர் SEVERINUS SAINKUI தெரிவித்தார். நேற்றிரவு 7.24 மணிக்கு KAMPUNG TUDAN BARU குடியிருப்பில் உள்ள 2 வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதாகப் பெறப்பட்ட அவசர அழைப்பைத் தொடர்ந்து 12 தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Keningau மாவட்டத் தீயணைப்பு மீட்பு ஆணைய இயக்குநர் SEVERINUS SAINKUI தெரிவித்தார்.
வீட்டிலிருந்த 45 வயது ஆடவரும் 42 வயது அவரின் மனைவியும் தீக்காயங்களுக்குள்ளானதாகவும் பொதுமக்களால் மீட்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. தீ விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தினார் Keningau மாவட்டத் தீயணைப்பு மீட்பு ஆணைய இயக்குநர் SEVERINUS SAINKUI. தீ ஏற்பட்டதற்கானக் காரணத்தைத் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாக Keningau மாவட்டத் தீயணைப்பு மீட்பு ஆணைய இயக்குநர் SEVERINUS SAINKUI தெரிவித்தார்.
Sepasang suami isteri cedera melecur dalam kebakaran melibatkan dua rumah di Kampung Tudan Baru, Keningau malam tadi. Mangsa lelaki melecur di tangan kiri manakala isterinya di dahi. Kedua-duanya dihantar ke hospital untuk rawatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *