பள்ளியில் தீ! 7 வகுப்பறைகள் சேதம்!

top-news

ஏப்ரல் 12,

பேராக்கில் உள்ள SMK Lahat, Bandar Baru Lahat இடைநிலைப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 வகுப்பறைகள் தீயில் மொத்தமாகக் கருகியதாகப் பேராக் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். சுமார் 5 மணிநேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தியதாக Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.

தீ விபத்தில் மாணவர்கள் பள்ளி நிர்வாகத்தினர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் 7 வகுப்பறைகள் தீ முற்றாக அழிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மவத்தின் போது மற்றொரு கட்டிடத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆண்டுக் கூட்டம் நடைபெற்றதாகவும் தெரிய வந்துள்ளது. தீ ஏற்பட்டதற்கானக் காரணத்தைத் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.

Kebakaran di SMK Lahat, Bandar Baru Lahat memusnahkan tujuh bilik darjah. Semua pelajar dan staf berjaya diselamatkan. Kebakaran dikawal selepas lima jam, dan siasatan sedang dijalankan bagi mengenal pasti punca kejadian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *