லாரியின் பின் மோதி விபத்துக்குள்ளானதில் 2 இளைஞர்கள் பலி!

- Sangeetha K Loganathan
- 12 Apr, 2025
ஏப்ரல் 12,
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளோட்டியும் பின்னால் அமர்ந்திருந்த இளைஞரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். Tangkak மாவட்டத்திலுள்ள Bukit Gambir சாலையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்ததாக Bukit Gambir மாவட்ட மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Mohd Khalid Aris தெரிவித்தார்.
விபத்தில் பலியான இருவரும் 17 வயது FARHAN DANIAL என்றும் 18 வயது AFIQ RUSYAIDI என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக Bukit Gambir மாவட்ட மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Mohd Khalid Aris தெரிவித்தார். சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்னால் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Dua sepupu maut selepas motosikal dinaiki mereka merempuh lori yang diparkir di tepi jalan di Bukit Gambir, Tangkak. Kejadian berlaku ketika mereka dalam perjalanan pulang menunaikan solat Jumaat. .
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *