RM 12,000 மதிப்பிலான உணவுப் பொருள்கள் பறிமுதல்!

- Sangeetha K Loganathan
- 13 Apr, 2025
ஏப்ரல் 13,
கிளாந்தான் எல்லை பகுதியில் பதப்படுத்தப்பட்ட 240 உணவுப் பொட்டலங்கள் எல்லை பாதுகாப்பு கடத்தல் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டது. நண்பகல் 2.30 மணியளவில் Lubok Gong பகுதியில் ரோந்து பணியிலிருந்த அதிகாரிகள் கைவிடப்பட்ட நிலையில் பொட்டலங்களைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு RM 12,000 என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் சங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பெருள்கள் சுகாதாரத்திற்கு ஏற்புடையதல்ல என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Sebanyak 240 bungkusan makanan bernilai RM12,000 dirampas di kawasan sempadan Lubok Gong, Kelantan oleh pasukan rondaan. Barangan yang ditinggalkan itu diserahkan kepada pihak kastam dan didapati tidak sesuai untuk dimakan berdasarkan siasatan awal.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *