அரசு நிலத்தை அபகரிக்காதீர்! பகாங் அரசு எச்சரிக்கை!

top-news

ஏப்ரல் 20,

அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதை இத்துடன் நிறுத்தும்படியும் இல்லையேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பகாங் மாநில மெந்திரி பெசார் DATUK SERI WAN ROSDY WAN ISMAIL இன்று எச்சரிக்கை விடுத்தார். முக்கியமாகப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலங்களைப் பயன்படுத்த எந்த தரப்பினருக்கும் அதிகாரம் இல்லை என பகாங் மாநில மெந்திரி பெசார் DATUK SERI WAN ROSDY WAN ISMAIL தெரிவித்தார். 


கடந்த 2018 முதல் நடத்தப்பட்ட ஆய்வின்படி 5,997,09 HEKTAR அரசு நிலங்கள் விவசாயத்திற்காக ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டிருப்பதாகவும் பல்வேறு நடவடிக்கைகளுக்காக14,494 HEKTAR நிலங்கள் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டிருப்பதாகவும் பகாங் மாநில மெந்திரி பெசார் DATUK SERI WAN ROSDY WAN ISMAIL தெரிவித்தார். சம்மந்தப்பட்ட ஆக்கிரமிப்பு நிலங்களை மாநில அரசு மீட்டெக்க முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகப் பகாங் மாநில மெந்திரி பெசார் DATUK SERI WAN ROSDY WAN ISMAIL தெரிவித்தார்.

Menteri Besar Pahang, Datuk Seri Wan Rosdy Wan Ismail mengingatkan agar pihak tidak menceroboh tanah kerajaan, terutama kawasan hutan simpan. Sebanyak lebih 20,000 hektar telah diceroboh sejak 2018 dan tindakan tegas akan diambil bagi mendapatkan semula tanah tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *