தெரியாமல் கஞ்சா உற்கொண்ட இளைஞர் கைது!

top-news

ஏப்ரல் 9,

சிலாங்கூர் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வுத் துறையினர் KOTA KEMUNING சாலையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 30 வயது இளைஞர் போதைப்பொருள் உற்கொண்டதாகத் தெரிய வந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 30 வயது இளைஞர் கடந்த விடுமுறையின் போது நண்பர்களுடன் இருந்த போது நண்பர் தன்னிடம் ஏமாற்றி கொடுத்ததாகவும் போதைப்பொருள் என தெரியாமல் உற்கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். 

மேலதிக விசாரணைக்காக 30 வயது இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவரின் நண்பர்களைத் தேடி வருவதாகவும் JPJ தலைமை இயக்குநர் Datuk Aedy Fadly Ramli தெரிவித்தார். சம்மந்தப்பட்ட ஆடவர் GANJA வகை போதைப்பொருளை உற்கொண்டிருப்பது சோதனையில் உறுதிச் செய்யப்பட்டிருப்பதால் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரியாமல் போதைப்பொருள் உற்கொண்டிருந்தால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி Datuk Aedy Fadly Ramli வலியுறுத்தினார்.

Seorang pemuda berusia 30 tahun ditahan di Kota Kemuning selepas didapati positif ganja. Dia mendakwa tidak mengetahui bahan itu adalah dadah dan telah diperdaya oleh rakannya semasa cuti. Rakan-rakannya kini sedang dikesan oleh pihak berkuasa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *