கடைகளை ஆக்கிரமித்த வெளிநாட்டினர்கள் கைது!

top-news

மார்ச் 3,

தலைநகரின் முதன்மை சாலைகளின் ஓரத்தில் வணிகக் கடைகளை ஆக்கிரமித்து வியாபரம் செய்து வந்த 3 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. முதன்மைச் சாலைகளின் ஓரங்களிலும் வகனம் நிறுத்துமிடங்களையும் ஆக்கிரமிப்பு செய்து செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் பழக்கடைகளைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் அப்புறப்படுத்தியது.

கோலாலம்பூரின் Pasar Borong அருகில் உள்ள சாலைகளில் முறையான உரிமமின்றி கடைகள் நடத்தியதாகவும் சுகாதாரமற்ற முறையில் இருந்த மூன்று வணிகக் கடைகளையும் மீறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மூவரும் BANGLADESH நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் சட்டவிரோதமாக அவர்கள் மலேசியாவில் தங்கியிருந்ததது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

DBKL menjalankan operasi penguatkuasaan di Pasar Borong Kuala Lumpur dan Pusat Bandar Utara pada 10 Mac 2025. Tiga penjaja tanpa lesen, semuanya bukan warganegara, dikenakan tindakan sita. Barangan yang disita dibawa ke Setor Sitaan Taman Miharja. Pemantauan akan diteruskan bagi memastikan kebersihan dan keteraturan bandar.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *