RM 48,000 மதிப்பிலானக் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்!

top-news

ஏப்ரல் 10,

கடத்தல் சிகரெட்டுகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த ஆடவரைப் பின்தொடர்ந்து அவரின் வீட்டிலிருந்து 32 பெட்டிகளில் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக Pasir Mas காவல்துறை தெரிவித்துள்ளது. மலேசியாவில் தடை செய்யப்பட்ட சிகரெட்டுகளான 2 வகை சிகரெட்டுகள் பறிமுதல் செய்யபனபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கிளாந்தானில் உள்ள Kampung Gelong Gajah பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிகாலை 1.10 மணிக்குச் சோதனையை மேற்கொண்டதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு RM 48,000 என கணக்கிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது வீட்டிலிருந்த 55 வயது உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Polis menahan seorang lelaki berusia 55 tahun di Kampung Gelong Gajah, Kelantan selepas menemukan 32 kotak rokok seludup bernilai RM48,000 di rumahnya. Dua jenis rokok yang diseludup adalah rokok yang dilarang di Malaysia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *