கெந்திங் சூதாட்டத்தில் கைகலப்பு! பெண் உட்பட மூவர் கைது!

- Sangeetha K Loganathan
- 23 Apr, 2025
ஏப்ரல் 23,
பிரபலச் சுற்றுலா தலமான கெந்திங்கில் உள்ள சூதாட்ட மையத்தில் இருவருக்கிடையே கைகலப்பு ஏற்படும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியதைத் தொடர்ந்து கைகலப்பில் ஈடுபட்ட ஆடவர் இருவரையும் ஒரு வெளிநாட்டுப் பெண்ணையும் காவல்துறை கைது செய்துள்ளதாக BENTONG மாவட்டக் காவல் ஆணையர் ZAIHAM KAHAR தெரிவித்தார்.
இச்சம்பவம் கடந்த 17 ஏப்ரல் அதிகாலை 3.05 மணிக்கு நிகழ்ந்ததாகவும் 32 முதல் 59 வயதுள்ள மூவரையும் இச்சம்பவத்தின் போதே காவல்துறையினர் கைது செய்ததாகவும் அவர் தெரிவித்தார். RM 1,500 ரிங்கிட் மதிப்பிலானத் தங்கும் விடுதி முன்பதிவு தொடர்பாக ஆடாவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக BENTONG மாவட்டக் காவல் ஆணையர் ZAIHAM KAHAR தெரிவித்தார்.
Tiga individu termasuk seorang wanita warga asing ditahan polis selepas terlibat dalam pergaduhan di pusat kasino Genting. Kejadian berlaku pada 17 April dan dipercayai berpunca daripada isu tempahan bilik penginapan bernilai RM1,500.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *