அழுகிய நிலையில் போலிசாரின் உடல் மீட்பு!

- Sangeetha K Loganathan
- 09 Apr, 2025
ஏப்ரல் 9,
வீட்டில் இறந்த நிலையில் காவல் அதிகாரி ஒருவர் மீட்கப்பட்டதாகக் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் Wan Mohd Zahari தெரிவித்தார். குவாந்தானில் உள்ள Galing போலிஸ் தங்கும் விடுதியிலிருந்து அவரின் உடல் மீட்கப்பட்டதாகவும் அவர் இறந்து சுமார் 3 அல்லது 4 நாள்களுக்கு மேலாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட காவல் அதிகாரி 3 நாள்களாக வேலைக்கு வரவில்லை என்றதும் காவல்துறையினர்கள் அவரின் தங்கும் விடுதியைச் சோதனையிடும் போது அவர் நாற்காலியில் அமர்ந்திருந்தபடி உயிரிழந்ததாகவும் உடலில் எந்தவொரு காயமுமில்லை என்பதால் இயற்கை மரணமாக இருக்க கூடும் என குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் Wan Mohd Zahari தெரிவித்தார். உயிரிழந்த நபரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக Tengku Ampuan Afzan தெரிவித்தார்.
Seorang pegawai polis ditemui meninggal dunia dalam keadaan reput di rumah penginapan di Kuantan selepas tidak hadir bertugas selama tiga hari. Tiada kecederaan ditemui dan kematian dipercayai semula jadi. Mayat dihantar untuk bedah siasat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *