வழிப்பறியில் RM 11,000 தங்கச் சங்கிலியைப் பறிகொடுத்த ஆடவர்!

top-news

ஏப்ரல் 11,

வாகனத்தின் பின் நின்றுக் கொண்டிருந்த ஆடவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த ஆடவர் பறித்துச் செல்லும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியது. இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட ஆடவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக Shah Alam மாவட்டக் காவல் ஆணையர் Mohd Iqbal Ibrahim தெரிவித்தார். Setia Alam அங்காடிக் கடையில் நேற்று பிற்பகல் 2.08 மணிக்கு இச்சம்ப்வம் நிகழ்ந்ததாக காவல் ஆணையர் Mohd Iqbal Ibrahim தெரிவித்தார். 

வாகனத்தின் பின்னால் மோட்டார் சைக்கிளோட்டி மோதியதால் வாகனத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டுள்ளதா என பார்த்துக்கொண்டிருக்கும் போது, வாகனத்தை மோதிய மோட்டார் சைக்கிளோட்டின் வாகனமோட்டியின் கழத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வழிப்பறியில் ஈடுபட்ட ஆடவரின் மோட்டார் சைக்கிள் அடையாள எண்களைக் கொண்டு அவரைத் தேடி வருவதாக Shah Alam மாவட்டக் காவல் ஆணையர் Mohd Iqbal Ibrahim தெரிவித்தார்.

Setia Alam kawasan berlaku kejadian ragut melibatkan seorang lelaki yang kehilangan rantai emas bernilai RM11,000. Suspek menunggang motosikal pura-pura langgar kereta mangsa sebelum meragut rantai dari lehernya. Polis kini menjejaki suspek menggunakan nombor pendaftaran motosikal.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *