வெள்ளிக்கிழமை மசூதிகளில் குண்டு வீச்சு – சர்ச்சை கருத்து பதிவிட்டவரை தேடும் போலீஸ்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப்ரல் 18: சமூக ஊடக தளத்தில் ஒரு காணொளியில் “வெள்ளிக்கிழமை மசூதிகளில் குண்டுவீச்சு” என்று கருத்து தெரிவித்த பேஸ்புக் கணக்கின் உரிமையாளரை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

68 வயதான வர்த்தகர் ஒருவர் நேற்று மாலை மலாக்காவில் உள்ள சுங்கை உடாங் காவல் நிலையத்தில்  இது தொடர்பாகப் புகார் அளித்ததாகவும், அது தேசிய ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மலாக்கா தெங்கா காவல் துறைத் தலைவர் கிறிஸ்டோபர் பாடிட் இந்த புகாரைப் பெற்றதை உறுதிப்படுத்தினார். மேலும் ஜொகூரில் உள்ள அதிகாரிகளால் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்!

Polis sedang memantau pemilik akaun Facebook yang didakwa mengugut untuk mengebom masjid pada hari Jumaat menerusi video. Seorang peniaga berusia 68 tahun membuat laporan polis di Melaka, dan kes disiasat oleh pihak berkuasa di Johor.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *