தண்டவாளக் கேபிள்களைத் திருடிய மூவர் கைது!

top-news

ஏப்ரல் 12,

கடந்த வாரம் தண்டவாளக் கேபிள்கள் திருடப்பட்டதால் KLIA Transit ரயில் சேவை பாதிக்கப்பட்டது தொடர்பான விசாரணையில் கேபிள் திருட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக Sepang மாவட்டக் காவல் ஆணையர் Norhizam Bahaman தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மூவரும் உள்ளூர் ஆடவர்கள் என்றும் அவர்கள் 25 முதல் 50 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் Sepang மாவட்டக் காவல் ஆணையர் Norhizam Bahaman தெரிவித்தார். கைது செய்யப்பட்ட கும்பலில் மொத்தம் ஐவர் இருந்ததாகவும் மேலும் இருவரைக் காவல்துறையினர் தேடி வருவதாக Sepang மாவட்டக் காவல் ஆணையர் Norhizam Bahaman தெரிவித்தார்.

Tiga lelaki tempatan berusia 25 hingga 50 tahun ditahan polis kerana disyaki mencuri kabel landasan yang menyebabkan gangguan perkhidmatan KLIA Transit. Polis masih memburu dua lagi suspek yang dipercayai terlibat dalam kejadian itu di Sepang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *