டிக்டோக் விளம்பரத்தை நம்பி RM311,000 இழந்த மூதாட்டி!

- Sangeetha K Loganathan
- 19 Apr, 2025
ஏப்ரல் 19,
டிக்டோக்கில் கண்ட விளம்பரத்தை நம்பி போலி முதலீட்டு நிறுவனத்தில் RM311,000 பணத்தை முதலீடு செய்த 66 வயது மூதாட்டி தாம் ஏமாற்றப்பட்டதாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த ஜனவரி 5ஆம் திகதியில் 6 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பணப்பரிவர்த்தனை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகப் பகாங் மாநிலக் காவல் துறை தலைவர் DATUK SERI YAHAYA OTHMAN தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில் சம்மந்தப்பட்ட முதலீட்டு நிறுவனம் அங்கீகரிக்கப்படாத நிறுவனம் என உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகப் பகாங் மாநிலக் காவல் துறை தலைவர் DATUK SERI YAHAYA OTHMAN தெரிவித்தார். சமூகவலைத்தலத்தின் மூலமாகப் பெறும் முதலீட்டு நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்யும் முன்னர் சம்மந்தப்பட்ட நிறுவனம் அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதைச் சோதித்து முதலீடு செய்யும்படி பகாங் மாநிலக் காவல் துறை தலைவர் DATUK SERI YAHAYA OTHMAN வலியுறுத்தினார்.
Seorang pesara wanita berusia 66 tahun kerugian lebih RM311,000 selepas terpedaya dengan pelaburan saham palsu yang diiklankan di TikTok. Mangsa membuat 16 transaksi ke enam akaun bank dan mula menyedari ditipu apabila tidak dapat mengakses aplikasi pelaburan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *