அது சுனாமி எச்சரிக்கை இல்லை! அச்சம் வேண்டாம்....

top-news
FREE WEBSITE AD

 ஜார்ஜ் டவுன், ஏப்ரல் 23: மலேசிய வானிலை ஆய்வுத் துறையான மெட்மலேசியா, மலேசிய சுனாமி முன்னெச்சரிக்கை அமைப்புக்கான சுனாமி சைரன் சோதனையை இங்கு அருகிலுள்ள பத்து ஃபெர்ரிங்கியில் உள்ள மஸ்ஜித் ஜமெக் அர்-ரஹ்மானில் இன்று நடத்தவுள்ளது.

காலை 9 மணி முதல் நண்பகல் வரை இந்த சோதனை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

சுற்றுப்புற பகுதிகளில் வசிப்பவர்கள் சைரன் சத்தத்தைக் கேட்டவுடன் பதற்றமடைய வேண்டாம் என்றும், ஏனெனில் இது ஒரு சோதனை மட்டுமே என்றும் அந்தத் துறை தெரிவித்துள்ளது.

தேவைப்பட்டால் அட்டவணையில் ஏதேனும் மாற்றங்கள் அறிவிக்கப்படும் என்று மெட்மலேசியா மேலும் கூறியது!

MetsMalaysia akan jalankan ujian siren tsunami di Masjid Jamek Ar-Rahman, Batu Ferringhi hari ini dari 9 pagi hingga tengah hari. Penduduk diminta jangan panik kerana ini hanya ujian. Jadual mungkin berubah jika perlu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *