கடலில் மூழ்கி முதியவர் பலி!

top-news

ஏப்ரல் 19,

குடும்பத்துடன் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது 66 வயது முதியவர் கடலில் மூழ்கி உயிரிழந்ததாகக் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் WAN ZAHARI WAN BUSU தெரிவித்தார். உயிரிழந்த 66 வயது முதியவர் இந்தோனேசியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்றாலும் 40 ஆண்டுகளாக மலேசியாவில் தங்கியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

மாலை 6 மணியளவில் அவர் கடலில் மூழ்கியதாகவும் பொதுமக்களாலும் கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகளாலும் மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாகக் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் WAN ZAHARI WAN BUSU தெரிவித்தார். 

Seorang warga emas, Nasir Nurdin, 66, lemas dihanyutkan ombak ketika menarik pukat bersama isterinya di Pantai Sepat, Kuantan. Mayatnya ditemui setengah jam kemudian oleh orang awam dan disahkan meninggal dunia di lokasi kejadian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *