ஆயர் கூனிங் இடைத்தேர்தல்; தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட தே.மு!

top-news
FREE WEBSITE AD

தெமொ, ஏப். 21-

ஆயர் கூனிங் சட்டமன்றத்தில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு தேசிய முன்னணி வேட்பாளர் டாக்டர் முஹமட் யுஸ்ரி பாகிர் ஏழு அம்சங்கள் கொண்ட தேர்தல் வாக்குறுதியை அறிமுகப்படுத்தினார்.அப்பகுதிக்கான வளமான பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது. உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவையும் அதில் அடங்கும்.

"இளைஞர்களுக்கான திட்டமும் டிவெட்டும்,
நவீன விவசாயம், வாகன தொழில்துறை, இலக்கவியல் ஆகியவற்றில் டிவெட் பயிற்சிக்கு ஆதரவையும் அது வழங்குகிறது. தாப்பா, கம்பார் மற்றும் சிலிம் ரீவரில் தொழில்துறையுடன் இணைந்து, வேலைகளை பொருத்தும் முயற்சிகளை உருவாக்குதல்,"என்று டாக்டர் முஹமட் கூறினார்.

நேற்று, தெமொவில் ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேசிய முன்னணியின் தேர்தல் வாக்குறுதியை அறிவிக்கும் நிகழ்ச்சியில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

Dr. Muhamad Yusri Bakir memperkenalkan tujuh janji pilihan raya bagi DUN Ayer Kuning, termasuk pembangunan ekonomi, infrastruktur, dan latihan TVET dalam pertanian moden, automotif serta perniagaan, dengan kerjasama industri untuk menjana peluang pekerjaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *