மலேசியாவில் அணு அயுதச் சோதனையா? ரஷ்யாவுடன் இணையும் மலேசியா!

top-news

ஜூன் 28,


மலேசியாவும் ரஷ்யாவும் பாதுகாப்பு ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்ட நிலையில் நேற்று மலேசியாவின் துணைப் பிரதமர் Datuk Seri Fadillah Yusof ரஷ்யாவின் அணுசக்தி நிலையங்களைப் பார்வையிட்டதுடன் ரஷ்யா அணுசக்தி துறையின் தலைமை இயக்குநர் Alexey Likhachev-ஐ சந்தித்தார். சுமார் 1 மணிநேரம் இருவருக்கிடையில் கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றதாகவும் இது அணு ஆயுதம் தொடர்பாக இரு நாடுகளுக்குமான சந்திப்பா என செய்தியாளர் கேள்வி கேட்ட நிலையில் இது எரிசக்தி உற்பத்திக்கான சந்திப்பு என துணைப் பிரதமர் Datuk Seri Fadillah Yusof தெரிவித்தார்.

எதிர்காலத்தின் முக்கிய தேவையாக இருக்கும் அணுசக்தியை மலேசியா கொண்டிருப்பதற்கான முக்கியத்துவத்தை இரு நாடுகளும் உணர்ந்திருப்பதால் மலேசியாவுடன் ரஷ்யா சிறந்த முறையில் ஒத்துழைப்பதாகவும் துணைப் பிரதமர் Datuk Seri Fadillah Yusof தெரிவித்தார், அணுசக்தியில் பங்குதாரர் ஈடுபாடு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ரஷ்யா அணுசக்தி துறையின் தலைமை இயக்குநர் Alexey Likhachev அனுபவம் கொண்டிருப்பதால் அவரின் ஆலோசனைகளின் அடிப்படையில் மலேசியாவில் எரிசக்தி தொடர்பான முதற்கட்ட வரைவுகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் மாறாக இது அணு ஆயுதம் தொடர்பானது அல்ல என்றும் துணைப் பிரதமர் Datuk Seri Fadillah Yusof தெரிவித்தார்.


Malaysia dan Rusia menandatangani perjanjian kerjasama keselamatan, termasuk lawatan Timbalan Perdana Menteri Datuk Seri Fadillah Yusof ke loji tenaga nuklear Rusia. Beliau menegaskan kerjasama ini fokus kepada tenaga nuklear untuk penjanaan elektrik, bukan pembangunan senjata nuklear.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *